Monday 18 May 2015

நான் வசித்த, வளர்ந்த இடங்கள்

பிறந்தது கோவை,
வளர்ந்தது, பவானிசாகர்,கோவை கோட்டைமேடு, சென்னை திருவல்லிக்கேணி , சேத்துப்பட்டு,நந்தம்பாக்கம்,கோவை காட்டூர் , திருச்சி துவாக்குடி, கோவை சித்தாபுதூர், முலந்துருத்தி எர்னாகுளம், பாண்டிச்சேரி கம்பன் நகர், விக்டோரியா நகர், மலேசியா கேர்த்தே, செகமாத்,கோலாலம்பூர், ஆஸ்திரலியா விக்டோரியா ஹம்ப்டன் பார்க், குஈன்ச்லண்ட் பிரிஸ்பேன்,  சின்சில்ல, மைல்ஸ் இன்னும் வளர்கிறேன்


    ippodhu